மண்கும்பானைச்  சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு-

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு-

Sinnathamby Leelawathy-jul16

பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு  தினத்தினை முன்னிட்டு-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள,மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்து மாணவர்களுக்கு 15.08.2016 திங்கட்கிழமை அன்று  -பிரார்த்தனை நிகழ்வின் பின் மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், முதற்தடவையாக-அல்லையூர் இணையத்தின் இயக்குநர் கலந்து கொண்டதுடன்-மேலும் அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி…ஓம் சாந்தி…ஓம் சாந்தி

IMG_0506 IMG_0507 IMG_0509 IMG_0513 IMG_0515 IMG_0517 IMG_0521 IMG_0525 IMG_0531 IMG_0532 IMG_0534 IMG_0533 IMG_0537 IMG_0544 IMG_0540 IMG_0547 IMG_0551 IMG_0553 IMG_0552 IMG_0554 IMG_0557 IMG_0558 IMG_0559 IMG_0561 IMG_0562 IMG_0565 IMG_0579 IMG_0577 IMG_0584

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux