யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

nallama copy

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் 08.08.2016 ஞாயிற்றுக்கிழமை  அன்று நினைவு கூரப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரின் புதல்வர்களின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-08.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று  கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள்  இல்லச் சிறுவர்களுக்கு  பிரார்த்தனையுடன் கூடிய  சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனை வேண்டி நிற்கின்றோம்.

12-10-01 11846380_526540914175351_1680336790_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux