தீவகம் வேலணை வங்களாவடி முருகன்,சாட்டிக்  கடலில் தீர்த்தமாடிய கண்கொள்ளாக் காட்சியின்-வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

தீவகம் வேலணை வங்களாவடி முருகன்,சாட்டிக் கடலில் தீர்த்தமாடிய கண்கொள்ளாக் காட்சியின்-வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

IMG_0012 copy

யாழ் தீவகம் வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம்  கடந்த  24.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்-01.08.2016 திங்கட்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்- 02.08.2016 செவ்வாய்கிழமை ஆடிஅமாவாசை அன்று  முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் -வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடும் தீர்த்தத் திருவிழாவும்-இடம்பெற்றது.

வேலணை வங்களாவடி முருகப்பெருமானின்  வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டு-உங்கள் பார்வைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது-என்பதனை அறியத்தருகின்றோம்.

திங்கள் (02.08.2016) ஆடி அமாவாசை அன்று  காலை  முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் சாட்டிக்கடலில் தீர்த்தமாடிய கண்கொள்ளாக் காட்சியினை உங்கள் பார்வைக்கு-  முழுமையான  வீடியோப் பதிவாக-நிழற்படத் தொகுப்பாக கீழே இணைத்துள்ளோம்.

பரிஸில் தமிழ் மக்களின் நன் மதிப்பினைப் பெற்று- பல்லாண்டு காலம் சேவையாற்றி வரும் –  வேலணையைச் சேர்ந்தவரினால் நடத்தப்பட்டு வரும்-  நாணயமாற்று நிறுவனங்களின் உரிமையாளரே-வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்தத் திருவிழாவிற்கான வீடியோ மற்றும் நிழற்படப் பதிவுகளுக்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளார்- என்பதனை   அறியத் தருகின்றோம்.

excact_exchange_01P108099313-1024x7681P108099914IMG_0013 copyIMG_0019 copy IMG_0020 copy IMG_0025 copy IMG_0022 copy IMG_0032 copy IMG_0034 copy IMG_0037 copy IMG_0040 copy IMG_0044 copy IMG_0046 copy IMG_0047 copy IMG_0049 copy IMG_0052 copy IMG_0056 copy IMG_0061 copy IMG_0062 copy IMG_0063 copy IMG_0064 copy IMG_0065 copy IMG_0071 copy IMG_0078 copy IMG_0085 copy IMG_0087 copy IMG_0088 copy IMG_0090 copy (1) IMG_0091 copy IMG_0099 copy IMG_0100 copy IMG_0103 copy IMG_0105 copy (1) IMG_0107 copy IMG_0109 copy IMG_0110 copy IMG_0112 copy IMG_0118 copy IMG_0119 copy IMG_0140 copy IMG_0141 copy IMG_0143 copy IMG_0144 copy IMG_0147 copy IMG_0149 copy IMG_0150 copy IMG_0151 copy IMG_0153 copy IMG_0156 copy IMG_0157 copy IMG_0158 copy IMG_0161 copy IMG_0163 copy IMG_0165 copy IMG_0168 copy IMG_0169 copy IMG_0170 copy IMG_0178 copy IMG_0184 copy IMG_0189 copy IMG_0191 copy IMG_0195 copy IMG_0197 copy IMG_0202 copy IMG_0210 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux