தீவகம் மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தில் திறந்து வைக்கப்பட்ட அன்னதான மண்டபம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தில் திறந்து வைக்கப்பட்ட அன்னதான மண்டபம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

13775986_1680447258946688_7578661827112489153_n

யாழ் தீவகம் மண்கும்பானில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்-ஸ்ரீ முத்துமாரி (கறுப்பாத்தி) அம்மனை நாடி வரும் பக்தர்களின் பசி நிரந்தரமாக போக்கிடும்  நோக்கோடு-அமைக்கப்பட்டு வந்த அன்னதான மண்டபத்தின் திறப்பு விழா 30.07.2016 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

மண்கும்பானைச் சேர்ந்த, திரு திருமதி செல்வரத்தினம் மற்றும் சரவணையைச் சேர்ந்த,திரு திருமதி  கனகரத்தினம் தம்பதிகளின் நல்லாசியுடன்-திரு திருமதி திருவானந்தம் கார்த்திகா தம்பதியினரால்,நிர்மாணிக்கப்பட்ட-அன்னதான மண்டபமே திறந்து வைக்கப்பட்டதாகும்.

கறுப்பாத்தி அம்மனின் வருடாந்த ஆடிப்பூரத் திருவிழா வரும் 05.08.2016  வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது-விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

புலம் பெயர்ந்து வாழும்  மக்களின் ஆதரவுடன்  ஆலயங்கள் தோறும்-அன்னதான மண்டபங்கள் அமைத்து-பக்தர்களுக்கு  நிரந்தரமாக வயிறாற உணவு வழங்க வேண்டும்-என்பதே எமது விருப்பமும் கூட என்பதனை இச்சந்தர்ப்பத்தில் பதிவு செய்து கொள்கின்றோம்.

IMG_0070 copy a (1) a (2) a (3) a (4) a (5) a (6) a (7) a (8) a (9) a (10) a (11) a (12) a (13) a (14) a (15) a (16) a (17) a (18) a (19) a (20) a (21) a (22) a (23) a (24) a (25) a (26) a (27) a (28) a (29) a (30) a (31) a (32) a (33) a (34) a (35) a (36) a (38) a (39) a (40) a (41) a(42)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux