அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் திருமதி அன்னலட்சுமி இராசையா அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ- நிழற்படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் திருமதி அன்னலட்சுமி இராசையா அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ- நிழற்படங்கள் இணைப்பு!

allaiyoor copy (15)

அல்லைப்பிட்டி 2-ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமி இராசையா அவர்கள்  (11.07.2016) திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12.07.2016 செவ்வாய்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.
 
அன்னார் காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ் சென்றவர்களான சின்னத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ் சென்றவர்களான செல்லத்தம்பி – சிவகாமி தம்பதியினரின் ளுஅன்புமருமளும்,
விக்னேஸ்வரி (மண்டைதீவு), மகேஸ்வரி, ஜெயராஜா (ஜேர்மனி), கமலேஸ்வரி, சிவராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்பலம், சுந்தரலிங்கம் மற்றும் சுமதி, குணபாலசிங்கம், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற லிகிதர் -கந்தர் மடம்), விநாயகமூர்த்தி மற்றும் இராஜலட்சுமி, காலஞ்சென்ற சிவஞானம் மற்றும் நித்தியலட்சுமி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் நாகலட்சுமி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருள்மொழி, யதுசன், யனுசன், பத்மறாஜினி, தமிழினி, ராகுலன், டர்சிகா, கீர்த்தனா, டிலக்சனா, ரிசாந்தனா மற்றும் காலஞ்சென்ற அபிலாஸ் (யது) மற்றும்  சிறீக்குமரன், கமலதாசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
பிரணீஸ், சுகேதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12.07.2016) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அல்லைப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல் : குடும்பத்தினர்.
2-ம் வட்டாரம், அல்லைப்பிட்டி.

தொடர்புகளுக்கு…

0094 778699016

0094771619139

image-0-02-01-0e52235983225298e6525f68a7dd03ce3bd0a96fe342a6e6d600f61c729d3140-V image-0-02-01-19a016d3b0975aa3de768981daf1eee7a72d4cb1b1e392c6e7fdb3a06201e23f-V image-0-02-01-1e48acda759aefc1145fce078962f547e1f88201e5abdde3de4af05943892e68-V image-0-02-01-8fa6ea590ba18df75378a4f8046fcc98015e8f722020b963fe4cfd1d78ec6d77-V image-0-02-01-3bd5aef5bc555ee806974ceeb71c808464befe10c9c88d12386e767a5057cdcd-V image-0-02-01-2cfd2e1d156a7bab6d71c2ebe5b3b2044573c7f2b41744ae1caa53e66379898c-Vimage-0-02-01-ea091b2bdc508f36abf63364c5128d839e2190408058b8b0035b0d2b616900a2-Vimage-0-02-01-474c7d32ac8575fbc2c46a8c1e7e54798ead6bdc91635f286639ccb7418c0371-V image-0-02-01-97b53a5a0eab2e4167c4a7224f97381abfaec4d91bd18426356c7704c451cf29-V image-0-02-01-6b6d82fb7657cdccdfe57f317a274a6b9e72c94b2ea46a31fb2f1b2cbc82ad0a-V image-0-02-01-32a0009ce1e183724af8ef648b9bd53d772b38cae30d50145cf0395924f46954-V image-0-02-01-72550622616ca0c85bcf309f67a9fc9923f69f93ef8e50dd22078485204bef0a-V image-0-02-01-cf2262ada4a4aa178ac2f7a08962e6129ab750a7a1a5c2bfae031d1c4e362043-V image-0-02-01-d3883a6cafd2eb4c58b2e4553030b56605f08d188ac1e9043d3c7e71a21816c0-V image-0-02-01-9741ef175ff3b93907eebe742a26bf501abdd96e5838c27fd58c947058a3702e-V image-0-02-01-6e89b8c31bcc09e2426feeb4957ae9362c623ce6383972068bcef6556aa221b2-V image-0-02-01-1ccd460fa33eca88a807adaca3761925699c8089153a373c8b6bd7d4f0d81892-V image-0-02-01-04d242e94cda7f4a615efd5ac39b540739d08379ae4ebe16e477f5c62d360472-V image-0-02-01-3c10c7d69afd6e885e752ba484bf7187fae3d80cbe364a3bd55adc53a9cab79a-V image-0-02-01-8fabb1b070db98c6fca3e6ff5283fa353cce84ad062be336e552aeec06fc2804-V image-0-02-01-9fbeaea374441238aa6da4eda02194434b9b795293b37cea2c8230f13633fcc2-V image-0-02-01-39f136daf5de37030b8493d7a7f63fe3bd2ac73c0d69eac8eea02de33e61fb56-V image-0-02-01-842bfa3d65f95b17fd50a6b3946ca81dbe2648d42879873d7196dd47392cfc5a-V image-0-02-01-3305b2bf1e176bad2bc18a2fe0740180634f6c8669c89df69ebce56819012263-V image-0-02-01-c122184fdd9f407a43e174cb8cda899117b75ed9951ef81af1bc007884e39869-V image-0-02-01-d0b3d5d80769a89e24c263db65ebc664ae2676337da8f89ad28e7790445dbf95-V image-0-02-01-f5b59e9314a7a62ee749ae89f9dd650b70d874250f8732214560fef297170d2c-V image-0-02-01-1fd1be670672c6ca0b30adc5a752d465007a64c40349b6643f2d3e0209b0cb68-V image-0-02-01-b917993ca9af782efc4331a3bec2679ab315a999611fdb8d907ff77e9d5c618d-V image-0-02-01-17c2e8b847322b9c8330c646e58884e3485f46cd61e322c7efbe99f2c75ee0e0-V image-0-02-01-be2f6605c72326a6362dabfc76654600be0e2895ee571ae93de7c8e6d7d74d1c-V image-0-02-01-135f476302fe15d04dbac833bbbda017f92e466a7495f77ed371bd2ca4c2048d-V image-0-02-01-beeb9593a79a3d9e9c9c320c65643e6fe65c7aa4f2a8976dda77b843a362da9f-V 2ba93fd6-50c8-4ef7-a731-e52a0d769fbd 6cf2b59c-558c-454c-b792-dcbe28af0615 image-0-02-01-1f48718a5534d8c6b47e9bb90135cbf18d4e9d7ea95c5e516357dbdbe0b52647-V image-0-02-01-5a5632f9654e336e08c640b5b5d5c77c389938370333ae861334553bed460617-V image-0-02-01-a756a31dcc7952d41fd741a574eac260deafe67ab2a850bcd098a81eac3914ce-V image-0-02-01-b3a5efbc3db0d0d8430aa9dc469e8040a1b90de27fd520898e1d3c8f39c6b197-V image-0-02-01-a003e27b8315ac5cf005dcfa93bd2266a9c255573c5cd47b41f45a2afc45ab4f-V image-0-02-01-c729530e894c650a08e8505580dbd2b86b757fbf0b01e9b220915409a69b4744-V image-0-02-01-65697271b257e459a0a612dfaa7e3ef865dfe7274b38ba8d21b78d7b09ef3d6d-V image-0-02-01-b6c8b6d2402a6d68395a4b41080d4e388e1ce200eca69981542b10ea6d909aa7-V image-0-02-01-4d1a5090d88a3953a136083c36fcf18520ee774018adb71b53fd44d2cefb4f60-Vimage-0-02-01-95d30b3bb5b795ebeaae7d44124be5005ae48dc72ad66dcda99d9d136ab12a43-V image-0-02-01-8f92e76a6ba9ce008dd7d6603c9a9d72941c87d50abfe9e34c03e9f805337c8b-V image-0-02-01-893501b2522e63d29eb326a446a3fce00961e9a72fdf17aa6fd85cf7c613ea10-V image-0-02-01-d0ec96c786e13356417489c90888b0513ba68e507f966a22c5ae815d960da010-V image-0-02-01-cee802171622a0fe0188ded825a17292d28581dd714d71aec94b520908f40df3-V image-0-02-01-2ff05824db16b98f0c51d6259c94a3353bba9bd5a0736fad4b25d45b7738bc58-V image-0-02-01-ac35cff10c0088697c1c1de69e43c1df3649695a9cda0d583667a3956cd9cd3d-V image-0-02-01-2952590f3cf81f4b0ee33af7790f22e9af990c634423397dd1abd96b05685d14-V image-0-02-01-eb49f6233c9b30be12e119cadb64271928663bd65cd5917bbe2028f7fbdf33f9-V image-0-02-01-e778ecc351ca2cc94aed4853e1a06f11d90c713f95dd26ad7a4d5702223c16ec-V image-0-02-01-370fbbad05e8609f16dae2646b31dde2501503e3e276a540b69f5d35c062c61a-V image-0-02-01-f5c4ae7fbc3afee66b6901ca3beded577bc466d2b6ca8938c9ef1c32333ceca7-V image-0-02-01-82fc344897f1c9379a45bc470a09b0309a53a5f84419501d119c487b95bc7cda-V image-0-02-01-4a3a7a797147ab08ee27dcbe111d5f94d66fcfb35d35b55f9e1ef9f91791a642-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux