அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image-0.02.01.443b22aea2538c4405d48a5bbbb82bdf6720f90bb12085d704dacb2600ee12ba-V

அல்லைப்பிட்டி  புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,திருவிழா 07.07.2016 வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வரும் 16.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று பெருநாள் விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தின் அனுசரணையுடன்-பிரான்ஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு பொன்னுத்துரை ஸ்ரனிலாஸ் அவர்களினால் திரட்டப்பட்ட 75.000 ஆயிரம் ரூபாக்களை –  பெரியவர் திரு அல்பிரட் ஜோர்ஜ் அவர்களிடம்-கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் வழங்கி வைத்தார்.

நிதி வழங்கியவர்களின் விபரங்கள்….

01. திரு ஏரம்பு வேலும் மயிலும்-மண்கும்பான்-பிரான்ஸ்…100 euro

02. திரு செல்லத்துரை சிறிதரன் (ஸ்ரீமகால் உரிமையாளர்)-வேலணை-பிரான்ஸ்…100 euro

03.திரு பொன்னுத்துரை யோகரட்ணம்- அல்லைப்பிட்டி-லண்டன்…100 euro

04.திரு  கதிர்காமு மோகனசுந்தரம்( K.M.S உரிமையாளர்)அல்லைப்பிட்டி –   பிரான்ஸ்…50 euro

05. திரு பொன்னுத்துரை ஸ்ரனிலாஸ்-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்…..50 euro

06.திரு அலெக்சாண்டர் அன்ரன்-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்…..50 euro

07.திரு செல்லையா சிவா-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்….50 eurotimthumb

image-0.02.01.ef3eaaf7eb19aead2ea8e499ae29168db4f2de4bddf49c275f25744492ebd794-Vimage-0.02.01.bd0b305b7ea5c72396e79663f4126bd912b006422c2d1cb78e39348e50f6f196-Vimage-0.02.01.7e643b572f5d81c8929a3b07ce55d221cc59d3144541410ec177f6db9e973d68-V image-0.02.01.b956ce7888913691ec833069246b3e6f24d60408cffc7f51de5d2b7f6ba47bbd-V image-0.02.01.cda40321d8e403ecd3c79d6eb0974270fcdc859deee9bbeca64a1310e8bd4d9a-V image-0.02.01.379ef0ed633f8845440385f834fe7f450e13612bfd65427f931360a84d3adc3f-V image-0.02.01.dffbc8fa50725d8b41c8b492b75fa7f0945c446afec9a892cba27b0b73c0622f-V image-0.02.01.22dea286693b3205af631982589e7eb659c5ea604c88a3a6a21564d3889acc9b-V image-0.02.01.b4aea10effd5a0f8a1a272e0bc2289a117ad4bb7b87ba4ff37c9281342db9ff9-Vimage-0.02.01.423409319aec81485c772547271a61ca85a18e1acfb3416ed1b2ce32286f03c3-V image-0.02.01.50113fe0ebff4f7e41d8ad747dd8ed1d86bf80dd199bb79336f575be3da77231-V image-0.02.01.6ae9618b6e606adb53b7304b32e1596b3f7c93935bf01df57ead9616c8d0272b-V image-0.02.01.12d6918ff9dbc1e2605424677d27870f07cbf246c8757fdd787acc8619906967-V image-0.02.01.608e2b6cc26d133145e1850a4c24f8b0266c6acc4e4e0e5de5b4d602995f0ee3-V image-0.02.01.701d69aa3e45eb4439e48efa426a7af3712b1cb1b9b7e5ec28d6b6405678a3c4-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux