யாழ்  மண்டைதீவு முகப்புவயல் முருகப் பெருமானின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு!

யாழ் மண்டைதீவு முகப்புவயல் முருகப் பெருமானின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு!

image-0.02.01.5dcf01fb3558941ae23dcb99102e66a290a6f3bddbff31b4075d2c95e22199c1-V (1)

யாழ் தீவகம் மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 25.06.2016 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து  விஷேட திருவிழாக்கள் தினமும் நடைபெற்று-03.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை  10 மணிக்கு எம்பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.

மண்டைதீவு முகப்பு வயல் முருகப்பெருமானின் தேர்த்திருவிழாவினைக் காண-மண்டைதீவிலிருந்தும்-வெளியிடங்களிலிருந்தும்-அதிகமான பக்தர்கள் வந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அனுசரணை….

மண்டைதீவு முகப்பு வயல் முருகப் பெருமானின் வருடாந்த தேர்த்திருவிழாவினை-நேர்த்தியாக,வீடியோப் பதிவு செய்து வெளியிடுமாறு-ஊர்பற்று மிக்கவரும்-ஆலயப்பணிகளுக்கு முன்னின்று உதவி வருபவருமாகிய,எமது அன்புக்குரிய திரு சி.ஜெயசிங்கம் (கனடா)அவர்களின் வேண்டுகோளின் பேரிலும்-நிதி அனுசரணையிலுமே-இப்பதிவு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

12

image-0.02.01.7431560779612104a6ebe9d6fa956426ea9b9d6f7f9198f1abf21c74f612765b-V image-0.02.01.41d8d5e61edb1c54023f33f04eb7e474e1beabff169419adcfe8547edfaaea55-V image-0.02.01.5274c607558011e33f653b95e560ffacce1ed739ac8ea07def3811841c810a79-V image-0.02.01.d9bd937823c8ad8d34cca74846016f89353468a7d78d889495cf3fc3589449c7-V image-0.02.01.cda6666c8fab1a63d80307f5cbd03fd521377cc91ba5aeafceadadd94060dc2d-V image-0.02.01.952e9c7f11e960f4c8b9778231292d2cd5ae1bb736cdce1f1de7fbfc2cf353c1-V image-0.02.01.989be5979ab01d4c279683e17d85ff8dc3e1a3a77d4700fae4b2321a793229e5-V image-0.02.01.e9b619ba2c7f7ab6991bceda6ef0a31cf36dc3bb599010b85d858acc366c0703-V image-0.02.01.64a293810e2ae9481c9301b91e920924009cf68604b7b06d2265a94cafb67e2f-V (1) image-0.02.01.f63aa0bda1bdb45308d7a2951f4ed7faabd5514a0ddb8b23765e1fb8823b03ea-V image-0.02.01.364ca5f79cb6cdc22738f2cb5d8a99f1af42afc4f8be9702bd02e34682250b51-V image-0.02.01.bf49d448aacee40463e886a0f554bdefdd75ceb867bf3030804ab4cb3916c80a-V image-0.02.01.20b7fd8305ac1f45ff096c5886523221d68ce77a393267acda36fdcc5db8477b-V image-0.02.01.3e088eb5816a77244506a657f7b83427235fbf7df9262d73b9d26cea9ac6b66e-V image-0.02.01.056a89278051cbf2854dc8f9b943e749094b3b897c30d549b410651ae2e3dc16-V image-0.02.01.ecd968e9f0df3f7957e325bb155ef1501065822cadc35ffd35a6d936fa3786d7-V image-0.02.01.487fefa7bfff1d6d5a05fc3565789c63729cf0af29a9b6da286288b4fbcc9eb9-V image-0.02.01.f0df304818e57efc4e9bf2b4b55616c4811f9461cb859a82061cbc073856502b-V image-0.02.01.65b3fcc463a5e1bd7abaa3b1f1ec822fb5a8c77c88701d57a44b67068a2241a5-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux