அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியாரின் வருடாந்த பெருநாள் விழா கடந்த 26.06.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
சனிக்கிழமை மாலை நற்கருணை பெருவிழாவும்-மறுநாள் ஞாயிறு காலை வருடாந்த பெருநாளின் திருப்பலியும்-புனித அந்தோனியாரின் திருச்சுருவ சுற்றுப்பவனியும் சிறப்பாக இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி பங்கு மக்களும் பெருமளவில் பெருநாள் விழாவில் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுசரணை….அமரர் ஜோன்பிள்ளை குடும்பத்தினர்-அல்லைப்பிட்டி