தீவகம் வேலணை அம்பிகை நகர் உளவிக்கோட்டம் அருள்மிகு ஸ்ரீ மகேஸ்வரி அம்பாள் ஆலய நவக்கிரகங்களுக்கான கும்பாபிஷேகம் கடந்த 16 ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற்றது.
பிரான்ஸில் வசிக்கும்-வேலணை செட்டிபுலத்தைச் சேர்ந்த,திரு பொன்னுத்துரை தவராஜா அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.