உலகப் பிரசித்தி பெற்ற-தீவகம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 06.06.2016 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன் 19.06.2016 சனிக்கிழமை அன்று காலை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் தேரேறிவீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.
அம்பாளின் தேர்த்திருவிழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலையத்திற்கு வந்திருந்ததாக தெரிய வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.