யாழ் சுதுமலை-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி ஞானசம்பந்தர்-தையல்நாயகி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் [திதி)29.04.2016 வெள்ளிக்கிழமை அன்று சுதுமலையில் அமைந்துள்ள அன்னார்களின் இல்லத்தில் நடைபெற்றது.
அமரர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.