மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சோமகாந்தன் சோவிகாவின் பிறந்த நாளும்-அல்லையூர் இணையத்தின் அன்பு வேண்டுகோளும் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சோமகாந்தன் சோவிகாவின் பிறந்த நாளும்-அல்லையூர் இணையத்தின் அன்பு வேண்டுகோளும் இணைப்பு!

download_20160423_224709

பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சோமகாந்தன்-கவிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சோவிகா,வின் 13வது பிறந்த நாளை முன்னிட்டு 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
தனது 13வது பிறந்த நாளைக் கொண்டாடும்-மாணவி சோபிகாவுக்கு-கிளிநொச்சி மகாதேவா இல்லச் சிறுவர்களுடன் இணைந்து-அல்லையூர் இணையமும்-பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கின்றது.
கருணை உள்ளத்தோடு -தமது அன்பு மகளின் பிறந்த நாள் அன்று-ஆதரவற்ற மாணவர்களுக்கு-சிறப்புணவு வழங்கிய-திரு சோமகாந்தன் தம்பதிகளுக்கு-எமது நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.1 (11) (7)

அல்லையூர் இணையத்தின் அன்பான வேண்டுகோள்-விபரங்கள்,படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அன்பான வேண்டுகோள்!578175_142818142509816_100003448945950_101643_1241109046_n

அல்லையூர் இணையமானது-அறப்பணி மற்றும் ஆன்மீகப்பணி ஆகிய இரண்டினையும்,முதற்பணியாகக் கொண்டு -தனது இணைய சேவையினை நடத்தி வருவதுடன்-தற்போது தீவக மக்களின் பேராதரவினைப் பெற்ற,இணையமாகவும் வளர்ந்து வருகின்றது.

எமது இணையமானது கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அறப்பணியினை முதற்பணியாக மேற் கொண்டு-இலங்கையின் வடகிழக்கில் யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட-மாணவர்கள்,முதியோர்கள்,வலுவிழந்தோர்  போன்றவர்களுக்கு எம்மாலான சிறு,சிறு உதவிகளை செய்து வருகின்றோம்.

ஆதரவற்றோருக்கு குறைந்தது மாதத்தில் ஒரு தடவையாவது உணவு வழங்குவதனை எமது இணையத்தின் முதற்பணியாகக் கொண்டு தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றோம்.

உங்கள் பேராதரவோடு-இதுவரை வடகிழக்கில் 121 தடவைகள் ஆதரவற்றவர்களுக்கு சிறப்பு உணவு வழங்கியுள்ளோம்.மேலும் தொடர்ந்து இப்பணியினை மேற் கொள்வதற்கு உங்கள் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம்.

நீங்கள் இரக்க சிந்தை உள்ளவரானால்….

உங்கள் பிள்ளைகளின் பிறந்த தினத்தில்..

உங்கள் பெற்றோர்களின் நினைவு தினத்தில்…

உங்கள் திருமண நன்நாளில்…இன்னும் பல…

இப்படியான நினைவு தின நாட்களில்-ஆதரவற்றோர்களுக்கு ஒரு நேர உணவு வழங்க முன் வர வேண்டும் என்று அன்போடும் பணிவோடும்  கேட்டுக் கொள்கின்றோம்.

இதில்   அல்லையூர் இணையத்திற்கு என்ன  லாபம் இருக்கிறது?இப்படி ஒரு சிலர் எம்மிடம் நேரடியாகவே கேட்டார்கள்!

பொருள் இருப்பவர்களிடமிருந்து,இல்லாதவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதுவும் ஒரு சேவையே…

உண்டி கொடுத்தோர்-உயிர் கொடுத்தோர் அல்லவா?

எனவேதான் எந்த விதமான சுயநல நோக்கமுமின்றி,கடந்த பல வருடங்களாக உங்கள் பேராதரவோடு இச்சேவையினை மேற் கொண்டு வருகின்றோம்.

நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால்…..

எஸ்.சிவா…..

இயக்குநர்…….

அல்லையூர் இணையம்(www.allaiyoor.com)

தொலைபேசி இலக்கம்-0033651071652

மின் அஞ்சல்-info@allaiyoor.com

facebook-siva chelliah

skype-allaiyoor

twitter-allaiyoor

1 (20) (4) 1 (17) (5)

SAMSUNG CAMERA PICTURES

1 (2) (7) 1 (18) (5)

SAMSUNG CAMERA PICTURES

1 (3) (6)download_20160423_224620

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux