மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ இணைப்பு!

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ இணைப்பு!

DSC_0120

யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-பெரியவர் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை மாலை பரிஸில் இறைவனடி சேர்ந்தார்-

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30.03.2016 புதன்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றன.

இறுதி நிகழ்வுகளின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் தகனக்கிரியையின் நிழற்படத் தொகுப்பினையும்  கீழே இணைத்துள்ளோம்.

DSC_0123 DSC_0131 DSC_0132 DSC_0133 DSC_0135 DSC_0138 DSC_0140 DSC_0143DSC_0002 DSC_0146 DSC_0148 DSC_0150 DSC_0160 DSC_0166 DSC_0168 DSC_0169 DSC_0171 DSC_0172 DSC_0177 DSC_0178 DSC_0179 DSC_0181 DSC_0183 DSC_0186 DSC_0189 DSC_0190 DSC_0191 DSC_0192 DSC_0194 DSC_0195 DSC_0196 DSC_0200 DSC_0202 DSC_0203 DSC_0206 DSC_0208 DSC_0211 DSC_0212 DSC_0214 DSC_0217 DSC_0218 DSC_0220 DSC_0221 DSC_0222 DSC_0223 DSC_0226 DSC_0227 DSC_0230 DSC_0231 DSC_0235 DSC_0236 DSC_0237 DSC_0238 DSC_0239 DSC_0240 DSC_0243 DSC_0248 DSC_0250 DSC_0254 DSC_0255 DSC_0256 DSC_0257 DSC_0258 DSC_0265 DSC_0270 DSC_0272 DSC_0277 DSC_0279 DSC_0280 DSC_0282 DSC_0284 DSC_0285 DSC_0287 DSC_0291 DSC_0292

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux