தீவகம் வேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் தம்பிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-31.03.2016 வியாழக்கிழமை அன்று -மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்-யாழ் தீவகத்தின் மைந்தனும்,ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளரும்,சமுக சேவகருமான,திரு பொ.அருணகிரிநாதன் அவர்கள் கலந்து கொண்டது மேலும் சிறப்பாகும்.
அமரர் தம்பிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அல்லையூர் இணையத்தின் ஆயிரம்(1000) தடவைகள் அன்னதானம் …என்னும் இலக்கில் 116வது தடவையாக வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வாகும்.