புங்குடுதீவைச் சேர்ந்த, நடராசா நகுலன் அவர்களின் திருமணத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

புங்குடுதீவைச் சேர்ந்த, நடராசா நகுலன் அவர்களின் திருமணத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

12515991_1031167726957489_1068087347_n

பரிஸில் வசிக்கும்-யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,செல்வன் நடராசா நகுலன் அவர்களுக்கும்,யாழ் மானிப்பாயைச் சேர்ந்த,செல்வி தேவதாஸ் கிருஸ்ணலதா அவர்களுக்கும்,கடந்த 24.03.2016  வியாழக்கிழமை அன்று சென்னை வடபழனியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற-திருமண விழாவினை முன்னிட்டு-அன்றைய தினம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள-மகாதேவா சுவாமிகள் இல்லச்சிறுவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் தாயகத்தில் நடைபெற்ற-114 வது தடவை சிறப்புணவு வழங்கிய நிகழ்வில்-எமது அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.

திருமணத்தில் இணைந்து கொண்ட மணமக்களை-மகாதேவா சுவாமிகள் இல்லச்சிறுவர்களின் சார்பிலும்-அல்லையூர் இணையத்தின் சார்பிலும்-வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

12834805_1031168243624104_1824527538_n12896341_1030622000345395_4917844_o111 (6) 12874345_1030621973678731_1409965696_o 12873415_1030621260345469_2059013198_o 12874216_1030621997012062_1242562840_o 12903450_1030622073678721_1725711539_o 12903682_1030621947012067_1636876841_o12903614_1030622133678715_1074339267_o 12874193_1030622247012037_1459736870_o 12874206_1030622023678726_1971749876_o 12894549_1030622223678706_1134996049_o 12894466_1030621950345400_1124362307_o 12899566_1030622250345370_991635907_o 12903596_1030622217012040_103661749_o 12903805_1030622213678707_2047556986_o12873474_1030622123678716_1874201308_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux