மரண அறிவித்தல்-சுப்பிரமணியம் சண்முகானந்தன் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மரண அறிவித்தல்-சுப்பிரமணியம் சண்முகானந்தன் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

 

மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியில் நீண்டகாலம் அமைந்திருந்த-குணம் தேனீர்ச்சாலையின் உரிமையாளர் அமரர் ஆறுமுகம் குணரத்தினம் அவர்களின் மூத்த மருமகன்  -ஊர்காவற்றுறையைச் சேர்ந்த-சுப்பிரமணியம் சண்முகானந்தன் அவர்கள் 16.03.2016 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

69999

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux