யாழ் தீவகம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

aw (1) (1)

யாழ் தீவகம்  குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கடந்த 03.03.2016 வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,06.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற-வருடாந்த திருப்பலி மற்றும் திருசுருபப்பவனியுடன் திருவிழா நிறைவடைந்தது.

இம்முறை குருசடித்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்தத் திருவிழாவில்-ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் புனித அந்தோனியாரின் புனித சொரூபம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு. அதன் பின்னர் இறுதி ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-முழுமையான வீடியோப்பதிவு மற்றும் முழுமையான நிழற்படங்களின் தொகுப்பு என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனுசரணை வழங்கிய பரிஸ் வர்த்தக நிலையம்…..

image-138856e6fc1d57242c4121c7842176c934c1cc5d179918d346bfbf7305e2d85e-V image-18de874a99e92854a9cdef4ae57d3d1503d9b0d3b4b1dfd163fd888ea327a545-V

aw (2) (1) aw (3) (2) aw (4) (2) aw (5) (2) aw (6) (2) aw (7) (3) aw (8) (2) aw (9) (2) aw (10) (2) aw (11) (2) aw (12) (2) aw (13) (2) aw (14) (2) aw (15) (2) aw (16) (2) aw (17) (2) aw (18) (2) aw (19) (1) aw (20) (1) aw (21) (1) aw (22) (1) aw (23) (2) aw (24) (1) aw (25) (1) aw (26) (1) aw (27) (1) aw (28) (1) aw (29) (2) aw (30) (1) aw (31) (2) aw (32) (1) aw (33) (1) aw (34) (1) aw (35) (2) aw (36) (1) aw (38) aw (39) aw (40) (1) aw (41) aw (42) aw (43) (1) aw (44) aw (45) aw (47) (1) aw (48) aw (49) aw (50) (1) aw (51) aw (52) aw (53) aw (54) aw (56) (1) aw (55) (1) aw (57) (1) aw (58) aw (59) aw (60) aw (61) aw (62) aw (63) aw (64) aw (65) aw (67) aw (66) aw (68) aw (69) aw (70) aw (71) aw (72) aw (72) aw (73) aw (74) aw (76) aw (78) aw (79) aw (80) aw (81) aw (82) aw (83) aw (84) aw (85) aw (86) aw (87) aw (88) aw (89) aw (90) aw (91) aw (92) aw (93) aw (94)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux