மண்கும்பானைச் சேர்ந்த,திரு சின்னத்தம்பி(குட்டி) அவர்களின் அன்புப் பேத்தி செல்வி குகதாஸ் அஸ்வினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழா-28.02.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸ் 18 இல் அமைந்துள்ள மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திரு சின்னத்தம்பி(குட்டி) அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.