அல்லைப்பிட்டியில் புனர்நிர்மான நடவடிக்கைகள் ஆரம்பம்!

அல்லைப்பிட்டியில்  இலங்கை விவசாய கமநல கேந்திர நிலயம் புனர்நிர்மான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. அதன் முதற்கட்டமாகஅல்லைப்பிட்டி பெரியமண்குளி குளத்தை தூர்வாரும் நடவடிக்கைகள்17/08/2010அன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில் இணைந்து வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியமாக நாளொன்றுக்கு 500ரூபா வழங்கப்படுகிறது.மேலும்படங்களை பார்வையிட……….


அல்லைப்பிட்டி பெரிய மங்குளியை தூர்வாரும் பொதுமக்கள்


Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux