அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,கணேசபிள்ளை (மாணிக்கவாசகர்) அவர்களின் அன்பு மனைவியுமான-தீவகம் கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி கணேசபிள்ளை (மாணிக்கவாசகர்)அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் அகால மரணமானார்.
யாழ் தீவகம்.கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி கணேசபிள்ளை (மாணிக்கவாசகர்)அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், சுகிர்தா(நெதர்லாந்து), சுஜிதா(பபா- லண்டன்), இளமுருகன்(கனடா), நவநீதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஞானகுமரன்(நெதர்லாந்து), மதியழகன்(மதி- லண்டன்), கீதாஞ்சலி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், நித்தியலெட்சுமி(நித்தியம்- கனடா), நாகேஸ்வரி(புஸ்பம்- கனடா), நித்தியானந்தன்(பாலா- கனடா), ஜெயானந்தன்(துரை- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கந்தசாமி(மகாலிங்கம்), தியாகராசா, பாலாம்பிகை, ராததேவி, செல்வரெத்தினம்(மல்லாவி), சந்திரலீலா(இந்தியா), பத்மாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சாதனா, சாளினியா, ஆர்த்திகன், வர்ஷன், ஆரூஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||
|