வேலணையைச் சேர்ந்த,அமரர் சிவநாதன் அன்பரசி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

வேலணையைச் சேர்ந்த,அமரர் சிவநாதன் அன்பரசி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளரும்-நிழற்படப்பிடிப்பாளருமாகிய,திரு இ.சிவநாதன் அவர்களின் அன்பு மகள் அன்பரசி (பிரியா)அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு  16.02.2016 செவ்வாய்க்கிழமை அன்று வேலணையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் நடைபெறவுள்ள ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும்-மதிய போசன விருந்தோம்பலிலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.1 3 (4) 2 (17)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux