பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டி-புங்குடுதீவைச் சேர்ந்த,கிருஷாந்-ராயிசா அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டி-புங்குடுதீவைச் சேர்ந்த,கிருஷாந்-ராயிசா அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

5ea0a3_06a949677a7b4399a7ce3e8c4eee770d

பிரான்ஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி சந்திரகுமார் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரன் திருநிறைச் செல்வன் கிருஷாந் அவர்களுக்கும்-புங்குடுதீவைச் சேர்ந்த,திரு-திருமதி சிவநாதன் அவர்களின் திருநிறைச் செல்வி ராயிசா அவர்களுக்கும்-கடந்த 10.02.2016 புதன்கிழமை அன்று பரிஸின் புறநகர் நகர் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக திருமண விழா நடைபெற்றது.

அன்றைய தினம் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-திருமண விழாவின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்-

இத்திருமணவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு பின்னர் இணைக்கப்படும்.

மணமக்கள் கிருஷாந்-ராயிசா அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதனை முன்னிட்டு-அன்றைய தினம்-தாயகத்தில் ஆதரவற்ற மாணவர்கள் தங்கி வாழும் மூன்று இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இனிச்சபுளியடி முருகன்-சிந்தாமணிப்பிள்ளையார்-மூன்றுமுடி அம்மன் ஆகிய ஆலயங்களிலும் விஷேட பொங்கல் அபிஷேக வழிபாடுகளும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தீவக மக்களால் பெரிதும் விரும்பிப் பார்வையிடப்படுகின்ற-அல்லையூர் இணையம் இயங்குவதற்கான-முதற்காரணமாக இருந்து செயலாற்றுபவர்-மணமகன் கிருஷாந் என்பதனை நன்றியோடு அறியத்தருகின்றோம்.allai1-1024x454DSC_0089

3kirusanthan copy

SAMSUNG CAMERA PICTURES

ss (2)

SAM_8606-1024x768

SAMSUNG CAMERA PICTURES

1 (2) (1)

SAMSUNG CAMERA PICTURES

DSC_0166DSC_0162DSC_0100 46c0cd36-4504-4cb9-a425-1200b44de3eb 3c46c9ef-9f2f-43df-bc3c-5eb4cb27caae 3d625f11-fe8b-467f-8839-7c64efd66379 3fb1cac6-28da-42fa-a5ff-c049a01bcca5 10bd12fb-3833-4ad7-98fc-7fe88e64c5ff a0b896fe-2f37-4162-a42a-ffe3aed17b48 b5fa62ef-7751-45ac-b00c-406b30e26df1 c75ec6d0-30a1-4e03-8422-9cd2b5852540 df82ad54-2c8f-4b31-813f-bbf45feef16e DSC_0002 DSC_0003 DSC_0004 DSC_0006 DSC_0008 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0014 DSC_0015 DSC_0017 DSC_0019 DSC_0021 DSC_0024 DSC_0039 DSC_0043 DSC_0048 DSC_0049 DSC_0062 DSC_0063 DSC_0069 DSC_0074 DSC_0076 DSC_0083 DSC_0086 DSC_0092 DSC_0093 DSC_0099 DSC_0101 DSC_0120 DSC_0131 DSC_0135 DSC_0148 DSC_0152 DSC_0157 DSC_0159 DSC_0162

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux