யாழ் தீவகத்தில் ஆர்வத்தோடு புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் ஆர்வத்தோடு புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

IMG_0273 copy

தீவகத்தில் மண்டைதீவு-அல்லைப்பிட்டி-வேலணை மற்றும் இதர பகுதிகளில்   விவசாயிகளினால் ஆர்வத்தோடு  புகையிலைச் செய்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்பாேது தாேட்டங்களில் பாத்தி கட்டும் நிலைக்கு புகையிலை வளர்ந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இப்பகுதி விவசாயிகள் புகையிலைச் செய்கையினை மேற்கொளவதற்கு வேண்டிய பணத்தினை- இங்குள்ள வங்கிகள் சில விவசாயக்கடன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கடன்கள்  6 மாத காலத்தில்  வட்டியுடன் மீளவும் செகலுத்தப்பட வேண்டும் -என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் புகையிலை செய்கைக்கு முற்றாக தடை காெண்டுவரப்படவுள்ளதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.

IMG_0274 copy IMG_0275 copy IMG_0278 copy IMG_0282 copy IMG_0279 copy IMG_0281 copy IMG_0280 copy IMG_0284 copy IMG_0285 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux