அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

asde (1)

அல்லைப்பிட்டி றோமன் க.த.க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 05.02.2016 வெள்ளிக்கிழமை அன்று வித்தியாலய மைதானத்தில்-அதிபர் வி.என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-மெய்வல்லுநர் போட்டியின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

அல்லைப்பிட்டி மக்களின் நன்றிக்கும்-பாராட்டுக்கும் உரியவராகத் திகளும்-அல்லைப்பிட்டி றோமன் க.த.க வித்தியாலய அதிபர் வி.என்.பத்மநாதன் அவர்களின் தொடர் முயற்சியின் பயனாகவே தான்-அழிவிலிருந்த பாடசாலை அதிவேகமாக-வளர்ச்சிப்பாதையினை நோக்கிச் சென்று கொண்டிருப்பதனை-இச்சந்தர்ப்பத்தில் நன்றியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

asde (2)95g (1) (1) g (2) (1) g (3) (1) g (4) (1) g (5) (1) g (6) (1) g (7) (1) g (8) (1) g (9) (1) g (10) (2) g (11) (1) g (12) (1) g (13) (1) g (14) (1) g (15) (1) g (16) (1) g (17) (2) g (18) (2) g (19) (1) g (20) (1) g (21) (1) g (22) (1) g (23) (1) g (24) (2) g (25) (2) g (26) (2) g (27) (2) g (28) (2) g (29) (1) g (30) (1) g (31) (1) g (32) (1) g (33) (1) g (34) (1) g (35) (1) g (36) g (37) g (38) g (39) g (40) g (41) g (42) g (43) g (44) g (45) g (47) g (48) g (49) g (50) g (51) g (56) g (57) g (58) g (59) g (60) g (62) g (63) g (64) g (65) g (66) g (67) g (68) g (69) g (70) g (71) g (72) g (73) g (74) g (75) g (76) g (78) g (79) g (80) g (81) g (82) g (83) g (84) g (85) g (87) g (88) g (89) g (90)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux