யாழ் தீவகம் நாரந்தனையில்-மாணவர்களின் நலன் கருதி கல்வி நிலையம் ஒன்று ஞாயிறு அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இயங்கும் நாரந்தனை மக்கள் சங்கத்தின் அனுசரணைலேயே – இக்கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற-திறப்பு விழாவில் ஆசிரியர்கள்-மாணவர்கள்-பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டதாக மேலும் அறிய முடிகின்றது.
இக்கல்வி நிலையத்தினால்-இப்பகுதியைச் சேர்ந்த,ஏழை மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர் என்று நம்பப்படுகின்றது.