அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணியின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணியின் நிழற்படத் தொகுப்பு!

0.1

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் தமது 65வது பிறந்த நாளை-19-01-2016 அன்று பரிஸில் அமைந்துள்ள தமது இல்லத்தில் கொண்டாடினார்.

அன்றைய தினம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன்-அன்னதானமும் வழங்கப்பட்டது.மேலும் அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள பக்கவாத பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு மதிய  சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்- அங்கு தங்கியுள்ள இரு சிறுமிகளின் எதிர்கால நன்மைகருதி -சிறுவர் சேமிப்புத் திட்டத்தில் சிறிய பணத்தொகையும் வைப்பிலிடப்பட்டது.

இவற்றிக்கான நிதியினை திரு எஸ்.ஆர் அவர்கள் வழங்கியிருந்தார்-அவருக்கு எமது நன்றிதனைகாணிக்கையாக்குகின்றோம்.

rasalingam copy (2) image-a9d930ea2a4368932e00865e844dcc02cee7a72fa542c7d8e333a2dc5cc3e1ad-V-1024x768 12571097_949299808494498_95777971_n 12575803_949299838494495_1112677338_n 12583785_949299851827827_1163971320_n 12584141_949299711827841_1053103774_n 12583813_949299788494500_1357194974_n 12606718_949299861827826_105574536_n sr (3) sr (5) sr (6) sr (19) sr (14) sr (15) sr (13) sr (17) sr (10) sr (20)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux