அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் 65வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் 65வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

rasalingam copy (1)

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் தனது 65 வது பிறந்த நாளை-19-01-2016 அன்று பரிஸில் அமைந்துள்ள தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

திரு எஸ்.இராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்கள்-நோய் நொடியின்றி,எல்லாச் செல்வங்களும் பெற்று-சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரிய வேண்டும் என்று-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையத்தின் சார்பிலும்-அவரின் குல தெய்வமான-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

திரு எஸ்.இராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு-19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று  கிளிநொச்சியில் அமைந்துள்ள பக்கவாத பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1979197_977915952236847_2754527889207070992_o 1398887_868785856489198_1913648829904083001_o 1978578_868788143155636_6563685759205662709_o885465_1173607416001032_2413500032342521836_o

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES12540114_944873862270426_1116847038_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux