தீவகம் வேலணை EPDP அமைப்பின் பொறுப்பாளர் மோட்டார்சைக்கிள் விபத்தில் காயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை EPDP அமைப்பின் பொறுப்பாளர் மோட்டார்சைக்கிள் விபத்தில் காயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

2016-01-10_05.16.14

யாழ் தீவகம் வேலணை பிரதேசசபையின் முன்னாள் தலைவரும்-வேலணை பகுதி EPDP அமைப்பின் பொறுப்பாளருமாகிய திரு  சின்னையா .சிவராசா (போல்)அவர்கள் 06-01-2015 அன்று யாழ்ப்பாணத்தில்  தனது மனைவியுடன் ஈருளியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகினார் என்றும்-       தற்போது  தொடர்ந்து வேலணை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார், என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரு சின்னையா சிவராசா அவர்களின் தாயார் கடந்த மாதம் வேலணையில் காலமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2016-01-10_05.17.35 2016-01-10_05.18.54 2016-01-10_05.20.02 2016-01-10_05.20.53Sans titre

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux