யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில்- 24-12-2015 அன்று இரவு நத்தார் திருப்பலிப் பூஜை சிறப்பாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.