தீவகம் வேலணையில் திறந்து வைக்கப்பட்ட-பனைசார் உற்பத்தி நிலையம்-படங்கள்,விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணையில் திறந்து வைக்கப்பட்ட-பனைசார் உற்பத்தி நிலையம்-படங்கள்,விபரங்கள் இணைப்பு!

df (1)

யாழ் தீவகம் வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தில் அமைந்துள்ள பொதுமண்டபத்தில் பெண்களுக்கான பனைசார் கைவினைப் பொருட்பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் ஒன்று கடந்த 27.11.2015 அன்று வேலணை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளா ரதீசன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியினை,அவுஸ்ரேலியா அரசாங்கம் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச (IOM) அமைப்பின் ஊடாக வழங்கியுள்ளது.வட இலங்கை சர்வோதயத்தின் ஊடாகவே இந்நிறுவனம் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி மையத்தினால்- வேலணைப் பகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட  பல பெண்கள் பயன் அடைவர் என நம்மப்படுகின்றது.

இவ்விழாவில் அரச ஊழியர்கள்-IOM நிறுவனத்தின் சர்வோதயப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

df (2) df (3) df (4) df (5) df (6) df (7) df (8) df (9)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux