தீவகத்தில் இரண்டு இடங்களில்  பாரிய குடிநீர்த்தாங்கிகள் அமைக்கப்படுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு!
Exif_JPEG_420

தீவகத்தில் இரண்டு இடங்களில் பாரிய குடிநீர்த்தாங்கிகள் அமைக்கப்படுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

Exif_JPEG_420

யாழ் தீவகம் மண்கும்பானிலும் ,வேலணையிலும் பல மில்லியன் ரூபாக்கள் செலவில் பாரிய இரண்டு  தண்ணீர் தாங்கிகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரணைமடு குடிநீர்த்திட்டத்திற்கு பதிலான மாற்றுத் திட்டமாக-   வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியிலிருந்து கடல்   நீரை, இயந்திரத்தின்உதவியினால் சுத்திகரித்து- வடிகட்டி பின்னர் நிலத்தின் கீழ் பொருத்தப்பட்டு வரும் குளாய்கள் ஊடாக-தீவகத்திற்கு கொண்டு வந்து -தற்போது அமைக்கப்பட்டு வரும் இந்நீர்த்தாங்கிகளில் தேக்கிவைத்து பின்னர் சிறிய குளாய்களின் ஊடாக குடிநீர் பற்றாக்குறையாகவுள்ள தீவகப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

தற்போது மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியிலும், வேலணையிலும் நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு வருவதுடன் மேலும் நிலத்தின் கீழ் குளாய்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழைக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இக்குளாய் பொருத்தும் பணிகள்-தற்போது அல்லைப்பிட்டி கிழக்குக் கடற்கரை வரை சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வீதி ஓரத்தில் குளாய்கள் புதைப்பதற்கு வெட்டப்பட்ட குளிகள் மூடப்பட்டுள்ள போதிலும் -அல்லைப்பிட்டி-மண்கும்பான் ஊடாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி மூடப்பட்டுள்ள இக்குளிகளுக்குள் புதைந்து விபத்துக்குள்ளாவதாக எமது இணையத்திற்கு புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

image-9b83d4a105e27c6c9e7f54b15e3cbed5239a48250264a9786e762120bfe83d3a-V image-9bbe8649f10059d233863147acab5125f9445b119e855e15c9ab910a6eda5655-Vimage-2893f8d49664908dd65f7b03bfbceebe489e510874879c8ba05c25470d87816c-Vimage-19d9fc283d1a04ca6901557168a3567a543e6ceadbb703126c0906ae3ee279b2-Vimage-a334ceeca041583f4b9645ae476263dd384e1589414d597139b3e378d2b13db2-Vimage-1c41e1ddef1f86a5e3a383edf4708aa24bc916628c8fa4db31692bcaa6db4d9f-V image-0d615ee067d10c2ae25cd02e5901f6328741b939c8803a75007fb1b9c4c7a862-V image-10d2d8be5d30d2bb544860008358ee2974e4a41a6db8ec7a140784e16c1f81f2-V image-8e02c99501a856b70cc1745e21fc301b3d4a884cb10725c0068503f4035acea7-V image-57da1aefe47ac4270cc73799871ce8e0607adca6b989d8ace732083e544f787c-V image-42184002d1896d82550b64ae6b29439cbd6619d8f85411829d76cc5b57d58b15-V image-bdf6b07364c27a0430f9e6fec37a6d64a9c5f80f49a0dab1f057ea64e2bd9466-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux