மழை வெள்ளத்தில் மிதக்கும்  யாழ் தீவகம்,உதவிட யாருமின்றி ஏழை மக்கள் தவிப்பு-படங்கள், வீடியோ, விபரங்கள், இணைப்பு!
Exif_JPEG_420

மழை வெள்ளத்தில் மிதக்கும் யாழ் தீவகம்,உதவிட யாருமின்றி ஏழை மக்கள் தவிப்பு-படங்கள், வீடியோ, விபரங்கள், இணைப்பு!

யாழ் தீவகத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையினால்-வறிய மக்கள் பெரும் துன்பத்திற்குள் தள்ளப்பட்டிருப்பதாக,அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த பல நாட்களாக-மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருப்பதாகவும்-மழை நீர் பதிவு நிலப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளதாகவும்-மழை தொடரும் பட்சத்தில்-இம்மக்கள் பாதுகாப்பான இடம் தேடி நகர வேண்டிவரும் என்று  ஊர்மக்கள் எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.

இதுவரை அரசியல் வாதிகளோ அல்லது அரச அதிகாரிகளோ- இப்பகுதிகளில் தலை காட்டவில்லை என்று மக்கள் கவலையோடு கூறுகின்றனர்.

இன்றைய (08.11.2015 )தினம் -அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை ஆகிய பகுதிகளில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-மழை வெள்ளக் காட்சிகளை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux