வன்னியில் கடும் மழை வெள்ளத்தினால் செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வன்னியில் கடும் மழை வெள்ளத்தினால் செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

12359713_963496343724628_127225232_o

வன்னியில் விசுவமடு,முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய  பகுதிகளில்  கடுமையான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் மழையினால் அதிகரித்து வரும் நீர் மட்டத்தினைக் குறைக்கும்  முகமாக-விசுவமடுக்குளம்,கல்மடுக்குளம்  ஆகியவற்றின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும்-மேலும் விசுவமடு சுண்டிக்குளம், 10ம் கட்டை, 12ம்கட்டை ,ரெட்பானா பாேன்ற இடங்களில்  வெள்ளம் மேவி பாய்வதாகவும் மேலும் முல்லைத்தீவு வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால்- இதனால் கடைகள் மற்றும்  வீடுகளுக்குள் அரையடியளவில்  நீர் உட்புகுந்துள்ளதாகவும்,அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

12359687_963496443724618_924427070_o 12356210_963496413724621_1977975438_o 12349628_963496370391292_1341865326_o 12358123_963496330391296_1362836755_n 12359307_963496517057944_181226773_o 12342932_963496437057952_1231805456_o 12349447_963496383724624_1872239461_o 12359626_963496510391278_1283464040_o 12334452_963496360391293_1863263160_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux