மண்கும்பான் நகைக்கடை உரிமையாளரை,நன்றியோடு கௌரவித்த-அல்லைப்பிட்டி றோமன் .க.வித்தியால சமூகம்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் நகைக்கடை உரிமையாளரை,நன்றியோடு கௌரவித்த-அல்லைப்பிட்டி றோமன் .க.வித்தியால சமூகம்-விபரங்கள் இணைப்பு!

a (1) (2)

மண்கும்பானைச் சேர்ந்த,நியூ நதியா நகைமாட உரிமையாளர் திரு ச.ஜெகதீஸ்வரன் ( கண்ணன் )அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து-அல்லைப்பபிட்டி றாேமன் கத்தாேலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு புதிதாக அமையவுள்ள கட்டிடத்திற்கு வேண்டிய  ஜந்து பரப்புக் காணியினைப் பெற்று-பாடசாலை நிர்வாகத்திடம் அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்றும்-அவரை-அல்லைப்பிட்டி றோமன் க.த.க வித்தியாலய நிர்வாகமும்,ஊர்மக்களும்-நன்றியோடு, அழைத்து வந்து-அண்மையில் நடைபெற்ற-வருடாந்த பரிசளிப்பு விழாவில் வைத்து கெளரவித்து பொன்னாடை பாேர்த்தி -மலர்மாலை அணிவித்து -நினைவுச் சின்னமும் வழங்கி மகிழ்ந்தனர் என்று மேலும் தெரிய வருகின்றது.

a (2) (2)s (2) s (3) s (4) s (5) s (6)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux