இறந்த ஆத்மாக்களின் நினைவுதின விஷேட திருப்பலி வழிபாடு-02-11-2015 திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டி சேமக்காலையில் நடைபெற்றது.அன்று மாலை நடைபெற்ற-திருப்பலிப்பூஜையில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு மரணித்த தமது உறவுகளின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மண்டைதீவிலும்,அல்லைப்பிட்டியிலும் பங்குத்தந்தை எம்.பத்திநாதர் அவர்களின் தலைமையில் திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.