தீவகம் அனலைதீவில் முதியோர்களைக் கௌரவித்து நடத்தப்பட்ட ஒரு புத்தக வெளியீடு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் அனலைதீவில் முதியோர்களைக் கௌரவித்து நடத்தப்பட்ட ஒரு புத்தக வெளியீடு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

12065709_897612397018675_7568584176091044143_n (1)

யாழ் தீவகம் அனலைதீவில், முதியோர்களை கௌரவித்து -அவர்களை முன்னிலைப்படுத்தி புத்தக வெளியீடு ஒன்று சிறப்பாக நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தியொன்று தெரிவிக்கின்றது. 

அனலைதீவைச் சேர்ந்த திரு.த.நாராயணன் அவர்களின் “அடியேன் குறள்” எனும் புத்தக வெளியீட்டு விழாவே  25.10.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அனலைதீவில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனலைதீவில் வசிக்கும் மூத்த தலைமுறை மூதாட்டி திருமதி.நமசிவாயம் செல்லமுத்து அவர்களிடம் முதல் பிரதி வழங்கப்பட்டு அவரின் ஆசி பெறப்பட்ட பின்னர்-ஊரில் உள்ள முதியவர்களுக்கு  புத்தகப்பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் முதியவர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

அனலைதீவில் வசிக்கும் முதியவர்களிடம் ஆசிபெற்று நடத்தப்பட்ட-இப்புத்தக வெளியீட்டு விழாவில் பொதுமக்களும் இளையவர்களும் பெருமளவில் கலந்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-அனலைஅறநெறி

12032232_897612690351979_6746801613498542515_n 12033035_897612747018640_5822491642253978485_n 12063436_897613740351874_1486149300683653423_n 12032232_897612657018649_3808076011884584186_n12031510_897612440352004_8366736548851792555_o12185133_897428177037097_4486357953534108148_o12047094_897612057018709_1839099382036506948_n 12065921_897614313685150_3254400364369180173_n 12049478_897613547018560_5820883708180540499_n 12182955_897613163685265_7344661261428676095_o 12143335_897613187018596_6476525136497121146_n 12108873_897613320351916_3083205897549507917_n 12182453_897614100351838_4920992754790755290_o 12185094_897614117018503_7162691468903162106_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux