அரச அதிபர்  சதுரங்க போட்டியில்-சம்பியன் பட்டத்தை வென்ற வேலணை அணி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அரச அதிபர் சதுரங்க போட்டியில்-சம்பியன் பட்டத்தை வென்ற வேலணை அணி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

unnamed

யாழ் அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் 2015 சதுரங்க போட்டியில் வேலணை பிரதேச செயலக சதுரங்க ஆண்களணி (20/24) 20 புள்ளிகள் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அரசஅதிபர் வெற்றிகிண்ணதொடர் வரலாற்றில் 20 புள்ளிகள் பெற்று அணியொன்று வெற்றிபெற்றது இதுவே முதற்றடவையாகும்.

வேலணை பிரதேச செயலகம் 2015 அரச அதிபர் சதுரங்க கிண்ணப் போட்டியில் ” 20 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதுவே இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக புள்ளிகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.A (5) (1) A (13) A (2) (2)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux