மண்டைதீவில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு  பரிசு வழங்கிய, யாழ்ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய, யாழ்ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

12096134_956024187793235_598086438771591315_n

அண்மையில் வெளியாகியுள்ள தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் மண்டைதீவு R.C . பாடசாலையில் சித்தி பெற்ற-மூன்று மாணவர்களுக்கு- கடந்த ஞாயிறு 11.10.2015 அன்று மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில்- யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்கள் கலந்து கொண்ட விஷேட திருப்பலியின் போது பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதே போல் மண்டைதீவு மகாவித்தியாலயத்திலிருந்தும் இரண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்-அவர்களுக்கும் புலம் பெயர் மண்டைதீவு மக்களால் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11224679_956024364459884_4539236018081907412_n 12143328_956024564459864_5967879578063092444_n

மண்டைதீவு புனித இராயப்பர் ஆலயத்தில் 07/10/2015 செபமாலை அன்னை விழாவும் மாபெரும் செபமாலை பேரணியும் இடம்பெற்றது.

ஆலயத்திலிருந்து புறப்பட்டு மண்டைதீவுச்சந்திக்கருகில் அமைந்துள்ள சுருபத்தை சென்றடைந்து அங்கு திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

சிறுவர்களினால் தயார் செய்யபட்ட பெரிய செபமாலை தாங்கி பேரணியில் கொண்டு செல்லபட்டது. மண்டைதீவு பங்கு மக்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து சிறப்பித்தார்கள்.

12109321_955331554529165_4065728641882492891_n 12079516_955331517862502_3272682579163681334_n 12109155_955331794529141_2873235411395865091_n 12107136_955332007862453_3423624237534522994_n 12118796_955332081195779_9106435855005599293_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux