வேலணையைச் சேர்ந்த,தாமோதரம்பிள்ளை சித்திரவடிவேல் (இடிஅமீன் ) அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

வேலணையைச் சேர்ந்த,தாமோதரம்பிள்ளை சித்திரவடிவேல் (இடிஅமீன் ) அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சித்திரவடிவேல் (இடிஅமீன் ) அவர்கள் 03.10.2015 சனிக்கிழமை அன்று வேலணையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஈமைக்கிரியை, 04.10.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலணையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-பின்னர் பூதவுடல் வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை-உற்றார்-உறவினர்-நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு…..

0094770801034

0097466760924

0094776334386

0094774399842

தகவல்-வேலணையூர் பொன்னண்ணா அவர்கள்…

45tled-5 copy (1)Untitled-1 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux