நயினாதீவில் நடைபெற்ற-அமரர் கனகசபை [கணேசு ]தில்லையம்பலம் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ இணைப்பு!

நயினாதீவில் நடைபெற்ற-அமரர் கனகசபை [கணேசு ]தில்லையம்பலம் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ இணைப்பு!

12006504_934316129974437_1834361079714654597_o

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கனகசபை அவர்கள் 24-09-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28.09.2015 அன்று நயினாதீவில் நடைபெற்றது.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை (கணேசு) கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி, ஜெயந்தி, வசந்தி, சாந்தினி, விநாயகமூர்த்தி, பாலமூர்த்தி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகம்மா, காலஞ்சென்றவர்களான தில்லைநடேசு, புவனேஸ்வரி, மற்றும் மகேந்திரன், ரோகினி, இராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவீனகுமார், ஜெயகுமார், கணேசலிங்கம், சிவகுமார், நிரஞ்சனி, விலாசினி, ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, சபாரட்ணம், வீரகத்தி, யோகேஸ்வரி, மற்றும் அருணாசலம், யோகேஸ்வரி, மகேந்திரன், வனஜமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, நாகபூரணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சர்மிளா டினேஸ், நர்மதன் ரமி, ஜெனித்தா, சரன்ஜா கௌரீசன், வினேஜினி சிவகுமார், தனேசன் சிந்துஜா, சியாமினி திலீப்குமார், ஜென்சிகா, வினோத்குமார், கிரிஷாந், மெலானி, தணியலா, ஜெய்டன், அபிஷன், அபினஜன், அக்‌ஷயன், மதுராங்கன், மனோஜ், ஜக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சஜன், ஜெலியோன், அஸ்வின், அஞ்சனா, ஜெய்டன்யிரிஷ் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை 28-09-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

12028717_934323079973742_4932610542087531153_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux