அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவஞானம் அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவஞானம் அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

net18 (1)

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்,அறப்பணிக்கும் முன் நின்று உதவி வருபவராகிய,எமது அன்புக்குரிய திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் அன்பு மைத்துனர் திரு தவஞானம் (அன்னலட்சுமி)அவர்கள் தமது 60வது பிறந்த நாள் விழாவினை  கடந்த 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொலன்டில் தனது குடும்பத்தினர்-மற்றும் உறவினர்களுடன் எழிமையாகக் கொண்டாடினார்.

திரு தவஞானம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் விஷேட பொங்கல் வழிபாடுகள் இடம் பெற்றதுடன்-அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.-மேலும் அன்றைய தினம் அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் கைதடி தொழிற்பூங்கா இல்லத்தில் வசிக்கும் விழிப்புலன் இழந்தவர்களுக்கு மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டது-அத்தோடு மிக வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

திரு தவஞானம் அவர்கள்-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் அருளால் எல்லாச் செல்வங்களும் பெற்று-நோய் நொடியின்றி சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.

அல்லையூர் இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற-திரு தவஞானம் அவர்களின் பிறந்த நாள் விழாவின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளளோம்.

12025396_894896110601535_1641808313_n 12041713_894896443934835_1904541275_n 12032481_894896153934864_1990313817_n 11998144_894896597268153_1534824273_n 11998529_894896533934826_975194917_n12053383_896093980481748_573982969_n11719824_896093990481747_1410005302_n 12029208_894896357268177_2007646825_n 12047615_894896573934822_504930963_n 12048807_894896490601497_1735717096_n 12048847_894896327268180_1013933389_n 12021799_894896270601519_1262872241_n 12023233_894896367268176_1832443212_n 12032438_894896510601495_1147328504_n 12026629_894896223934857_781479385_n 12053152_895350967222716_2012997366_n12028991_895789843845495_1526532669_n 12025307_894896257268187_1231056683_nimage-8ff5221120374390b451cdb5ed04a6723a9258cebcc11fd0e1a9e8a85178f326-Vimage-5bd464564e96d04793305329bd18a51ade7fe9bc390580c4006689b62281ad7c-Vimage-9d959970e94e55089cbbf1dbf07d1becd931ae9e6d97bf1b0521394718265d4f-Vimage-1661a0e23e720c4836ff66374dbf280c8b5c07abdda9bc21b243d3e807dd8114-Vimage-53e908e9e5a61bfc325eb3e49a459ff2fd9aae371a8890508f77bbaf29c5bd8e-Vimage-2852b0f408baca0b6382a5a2a0836a80be7427712590f5b537ebdfc24b9f4255-Vimage-151888b61091e047cb79969ac6ea1295e876b322906f67c0a7719ecc8ee79a97-Vimage-358847b815aeb15acedc2dbedba2b3b08fd428268539f65250aa8830b3c7a271-Vimage-a1e280f55d3278ad8a5cb5a1ba98c2d647e55f18445e5cdf0624bf979213990f-Vimage-ab239a6c2285558927348ec94d3d30c3155ddc04f942414621682f1cbe21be00-Vimage-aebe880a34d129f0a531cf61f73c7b208f91ab86c204df53303f9cc2265abdd3-Vimage-d8806f2690b31d36b494205a6c9f279eb85204c1a1a97955736ecc1d157aff89-Vimage-ecc19660f23de98adff16318c684e0ca13f6e85b9c9e2b2e9f12d96c8ed4e6ab-Vimage-ebf489e47cacea7c6e3dd94327199601351d5ced39e571bdf9f0114491ede6a0-Vimage-db01a8c11957a147d24f07429399dcd47dafb0dfc51aab56a0518341a1e711a8-Vimage-ec5510098dc72b97f480722398ae7a32636e6604bcf181b22fe1dfd83b8e3ccb-Vimage-c137d751b750c15d2fe6e490cf5100eb309cc30867add48d91f74a95c97bf817-V1394866_1419336851628879_167103457_n1456985_1419336318295599_163372536_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux