ஆயிரம் மாணவர்களை நோக்கி…பிரான்ஸ் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்-படங்கள்,விபரங்கள் இணைப்பு!

ஆயிரம் மாணவர்களை நோக்கி…பிரான்ஸ் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்-படங்கள்,விபரங்கள் இணைப்பு!

12047283_10207336659431993_1278557438_n

பிரான்ஸ் பரிஸில் கடந்த 24.05.2015 அன்று பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

பல பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் இணைந்தே-பிரான்ஸ் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வொன்றியத்தின் முதலாவது மிகப் பெரிய வேலைத்திட்டமாக-1000 ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிடும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முழுமையான விபரங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

DSC_0104 DSC_0101 DSC_0089 DSC_0097 DSC_0087 DSC_0108 DSC_0107 DSC_0105 DSC_0112 DSC_0116 DSC_0110 DSC_0118

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux