தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில்  மணல் வீதி ஒன்று ,தார் வீதியாக மாற்றம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் மணல் வீதி ஒன்று ,தார் வீதியாக மாற்றம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image-3c63c5846d094404749c164ecd5b360535f98f98ac50d6cbc6fe99b3b446d67f-V

அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தில் மணல் (ஒழுங்கை)வீதியாகக் காணப்பட்ட-அதாவது அல்லைப்பிட்டி ஊடாக மண்கும்பான் நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் ஆலமரத்தரடியில் ஆரம்பித்து பின்னர் கிழக்கு நோக்கித் திரும்பி-புனித பிலிப்புநேரியார்  ஆலயத்திற்கு அருகால் கடற்கரை நோக்கிச் செல்லும் பிரதான வீதியினைத் தொட்டு நிற்கும்-மணல் வீதியே முழுமையான தார் வீதியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வீதியினை வேலணை பிரதேச செயலகம் -வேலணை பிரதேசசபை  ஆகிய இரண்டும் இணைந்தே தார் வீதியாக மாற்றிக் கொடுத்துள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.

அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரப் பகுதியிலேயே  அதிகமான மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

image-1e5240eb1c4246df24fce257348c1c8b4b07f1a1d70999367cf31e25abacb166-V (1) image-20e8585fef426b5aaa4fffc45b102f25e4b629cd9d835bd952e4f9d258274f70-V (1) image-78385558316009cd223f1cb6b1f3e5ab9191c413313b8bb74208673a57129d35-V image-9999689a7d3948c1e42d3d5543dade6f7870fe18b403c45c4b6e4b3bd5bbbd3a-V (1) image-43bb0c6211d5ff563e5fcdbd15c3450236276a1ff771ea3654dc4ecfff7c173b-V (1) image-554a4668d94afc592878703a67477e55f3c620b8bbffd789a3fa76a9c2e99347-V image-b719ef9d0d5dd70013df852904f26671046f9642cafbaa1ee67ee73ed4bbb10b-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux