இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 17ஆம் நாள் 04.09.2015 வெள்ளிக்கிழமை அன்று மாலை முருகப்பெருமான், வள்ளி – தெய்வயானையுடன் வெளி வீதியுலா வந்த கார்த்திகைத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினையும்-வீடியோப் பதிவினையும் கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
நிழற்படங்கள்-திரு ஜங்கரன் சிவசாந்தன்