நல்லூர்க் கந்தனின் குபேர வாசல் இராஜகோபுர கும்பாபிஷேகத்தின் வீடியோ நிழற்படப் பதிவு!

நல்லூர்க் கந்தனின் குபேர வாசல் இராஜகோபுர கும்பாபிஷேகத்தின் வீடியோ நிழற்படப் பதிவு!

11934568_490664614434774_2121959516528482833_o

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்குப் பக்கமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள குபேரவாசல் நவதள இராஜகோபுர கும்பாபிஷேகம் 04.09.2015 வெள்ளிக்கிழமை கார்த்திகைத் திருவிழாவன்று காலை 6 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது.

நல்லூர்க் கந்தனுக்கு மூன்றாவது இராஜ கோபுரம் அமைக்கும் பணிகள் கடந்த வருடம் ஆரம்பமாகி துரித கதியில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் இராஜகோபுரத்துக்கான முடிவைக்கும் நிகழ்வு இவ்வருட மகோற்சவம்  ஆரம்பிப்பதற்கு முன்னர் நடைபெற்றிருந்தது.

அத்துடன் இராஜகோபுரத்தில் வேல்வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-குபேரவாசல் கும்பாபிஷேகத்தின் சிறிய பகுதி ஒன்றினை உங்கள் பார்வைக்குகீழே இணைத்துள்ளோம்.

நிழற்படங்கள்…திரு ஜங்கரன் சிவசாந்தன்

11960187_923141297756458_2101040697500976678_n11896459_923141921089729_3160724345427807592_o 11894615_923138104423444_7871588449343916859_o 11921903_923140484423206_7081103009895941243_o 11895099_923139481089973_3926856226661274378_o 11884651_923139287756659_5152143689555661276_o 11895290_923138544423400_1946760819453892764_o 11224892_923140051089916_5561154261375909861_o 11894066_923139357756652_2994905249339871544_o 11927818_923138791090042_8358829949702121847_o 11895290_923138544423400_1946760819453892764_o 11947860_923141011089820_1443487881316801943_o 11951547_923139191090002_2160060234890985721_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux