அல்லைப்பிட்டி புனித கார்மேல் ஆன்னை ஆலய-2012 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கையின் முழுவிபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய நிர்வாகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட-2012 ஆம் ஆண்டிற்கான  கணக்கறிக்கையின் முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தின் சார்பில் கடந்த வருடம்-கார்மேல் அன்னை ஆலயத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவரும்-பிரான்சில் வசிப்பவருமாகிய-திரு பொன்னத்துரை ஸ்ரனிலோஸ் (ராசு) அவர்களின் தலைமையில் நிதிதிரட்டி ஆலய நிர்வாகத்திடம் வழங்கியிருந்தோம்.இந்த வருடமும் ஆலய பெருநாள் நிகழ்வுகளை-புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான-வீடியோ-நிழற்படங்களுக்குத் தேவையான நிதியினையும்-புலம்பெயர் மக்களில் சிலரிடம் பெற்று நிகழ்வுகளை சிறப்பாக வெளியிட்டோம். 

கார்மேல் அன்னை ஆலயத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியினை தொடர்ந்தும் திரு பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ் அவர்களின் தலைமையில் திரட்ட முடிவெடுத்துள்ளோம்.எனவே  கார்மேல் அன்னையின் மேல் பற்றுக்கொண்டு ஆலய வளர்ச்சிக்குத் தேவையான நிதியினை வழங்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
தொடர்புகளுக்கு —திரு பொன்னுத்துரை ஸரனிலோஸ்
தொலைபேசி இலக்கும்- 0033651950313

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux