அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட,ஜெயகுணபாலன்ஜெயதீபன்(ஜெயா)அவர்கள்28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற,ஜெயகுணபாலன்(சின்னராசு மண்டைதீவு)வரதலட்சுமி (வவா)தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற பிரதீபனின் அன்புச் சகோதரரும்-குலசேகரி அவர்களின் அன்புக்கணவரும்-அபிசாயி,கதிரவன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை,அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில்28.08.2015 வெள்ளிக்கிழமை மாலை 2 மணிக்கு நடைபெற்று-பின்னர் அன்னாரின் உடல் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தொடர்புகளுக்கு….