வேலணையில் பக்திப்பரவசத்தோடு தீயில் இறங்கிய,பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பக்தர்கள்-முழுமையான வீடியோ இணைப்பு!

வேலணையில் பக்திப்பரவசத்தோடு தீயில் இறங்கிய,பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பக்தர்கள்-முழுமையான வீடியோ இணைப்பு!

a (48)

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. இத்திருவிழாக்களில் 8ம் நாள் திருவிழா மேலும் விஷேடம் பெற்றதுடன்-அன்றைய தினம் ( 26.08.2015) புதன்கிழமை அன்று காலை பாற்குடப்பவனியும்-மாலை தீமிதிப்பும் -பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பக்தர்களை பரவசப்படுத்தும் திருவிழாவாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எட்டாம் நாள் திருவிழா உபயகாரர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட- முழுமையான வீடியோப் பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

வீடியோ மற்றும் நிழற்படப்பதிவுக்கான அனுசரணையினை வழங்கியவர்கள்………

பரிஸில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற-நம்மவரின் நாணயமாற்று நிறுவனமான…

first-2-651x1024-651x1024 timthumb P1080492 P1080493ss (19)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux