தீவகம் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின்  தீமிதிப்பு,பாற்குடப்பவனியின் முழுமையான  நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தீமிதிப்பு,பாற்குடப்பவனியின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

2 (2)

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. இத்திருவிழாக்களில் 8ம் நாள் திருவிழா மேலும் விஷேடம் பெற்றதுடன்-அன்றைய தினம் ( 26.08.2015) புதன்கிழமை அன்று காலை பாற்குடப்பவனியும்-மாலை தீமிதிப்பும் -பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பக்தர்களை பரவசப்படுத்தும் திருவிழாவாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எட்டாம் நாள் திருவிழா உபயகாரர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.மேலும் இத்திருவிழாக்களின் முழுமையான வீடியோப் பதிவு விரைவில் இணைக்கப்படும்.

வீடியோ மற்றும் நிழற்படப்பதிவுக்கான அனுசரணையினை வழங்கியவர்கள்………

பரிஸில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற-நம்மவரின் நாணயமாற்று நிறுவனமான…

first-2-651x1024-651x1024

a (1) (2) a (2) (1) a (3) (1)timthumb a (4) (1) a (6) (2) a (7) (1) a (8) (2)P1080492 a (9) (2) a (11) a (12) a (13)P1080493 a (14) a (15) a (16) a (17) a (18) a (19) a (20) a (21) a (22) a (23) a (24) a (25) a (26) a (28) a (30) a (31) a (32) a (33) a (34) a (36) a (38) a (39) a (40) a (41) a (42) a (43) a (44) a (46) a (48) a (49) a (50) a (51) a (52) a (54) a (56) a (57) a (58) a (59) a (60) a (61) a (62) a (63) a (64) a (65) a (66) a (67) ss (1) ss (2) ss (3) ss (4) ss (5) ss (7) ss (8) ss (9) ss (11) ss (13) ss (15) ss (14) ss (17) ss (18) ss (19) ss (20) ss (21) ss (22) ss (23) ss (26) ss (27) ss (28) ss (29) ss (30) ss (31) ss (33) ss (34) ss (35) ss (36) ss (38) ss (40) ss (42) ss (43)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux