தீவகம் வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு-பிள்ளையாருக்கென 37 லட்சம் ரூபாக்களில் வடிவமைக்கப்பட்ட-புதிய சித்திரத் தேர் 27.08.2015 வியாழக்கிழமை அன்று வெள்ளோட்டம் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மறு நாள் 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று முத்துமாரி அம்மனின் வருடாந்தத்,தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதும் குறிப்படத்தக்கதாகும்.
